tag:blogger.com,1999:blog-43387190821662767402024-03-05T03:20:51.533-08:00ஊறுகாய்ஊறுகாய் ஆக்குபவன் :-)ஊறுகாய்http://www.blogger.com/profile/16985451419093454051noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4338719082166276740.post-29416437726300694982009-05-18T02:22:00.000-07:002009-05-18T02:37:08.815-07:00நான் தான் ஊறுகாய் - முதல் பதிவிலே 5 கோடி ஹீட் - ஊறுகாய் ஆகுபவன் அல்ல ஆக்குபவன்
நான் சில வருடங்களுக்கு முன்பு பதிவுலகில் நன்றாக எழுத ஆரம்பித்த காலம்.
அப்போ வந்து சில பேரு என் பதிவையும் என்னையும் தாக்கி பதில் பதிவு போட்டாங்க என்ன செய்ய நான் கொஞ்சம் நல்ல பையன் (பருப்பு) என்று அழைப்பார்கள்.

அந்த பதிவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி ஜிங் ஜாக் போட்டு என்னை ஓட்டினார். தனிமை படுத்தி எல்லாரும் ஒரு குழுவாய் சேர்ந்து என்னை தாக்கிய தனி நபர் தாக்குதல். ம்ம்ம் ஒரு பய கேட்கவில்லை...

இப்போ அதை மாதிரி சில பதிவர்களை தாக்கி போட்டாங்க. ஆனா அவங்க என்ன மாதிரி பருப்பு இல்லை போல சும்மா பதிலுக்கு பதில் போட்டாங்க. அதுக்கு அவர்கள் நண்பர்கள் சப்போர்ட் வேற பார்க்க சந்தோசமா இருக்கு...

இப்படி நான் ஒரு வேளை பதிலுக்கு பதில் செய்து இருந்தால் அன்றைக்கே அடங்கி போய் அமைதியாய் இருந்து இருப்பாங்க போல.

என்ன செய்ய நான் ஓதுங்கி பயந்து எனக்கு ஏற்பட்ட மன சேர்வில் பதிவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன்..

அதனால் கடந்த 2 வருடங்களில் என்னை போல பல பதிவர்களை கலாய், கிண்டல், நக்கல் என்று தொடர்ந்து போட்டு தாக்கி இருக்காங்க அதுக்கும் சூப்பர் என்று ஜிங் ஜால்ராக்கள் வரும்...

எதிர் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது... என்ன செய்ய இதோ இந்த நண்பர்களின் பதிவுகளை பார்த்தவுடன் கிளம்பிவிட்டேன்...

ஊறுகாய் இனி ஆகுபவன் அல்ல ஆக்குபவன் - இவன்ஊறுகாய்http://www.blogger.com/profile/16985451419093454051noreply@blogger.com7